தேவர் பற்றி எது உண்மை?



தேவர் புரட்சியாளரா?

முற்போக்குவாதியா?

பொதுயுடமைவாதியா?

தேசியதலைவரா?

சாதியவாதியா?

இதில் எது உண்மை?

"தேவர் ஒரு புரட்சியாளர்"

1937-ல் 1938-ல் 1939-ல் என தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்.செளராசிடரத் தொழிலாளர்கள் தலைவராய் ஏற்றுக்கொண்டதும் இவரைத்தான்.
ஜமீன் ஒழிப்பு போராட்டம். பெரும் தரகர்களை ஒழித்து விவசாய சந்தை தொடங்கியவரும் தேவர்.
முதன்முதலில் பெண் தொழிளாலர்களுக்கு கர்ப்பகால விடுமுறை மற்றும் கூலி வாங்கித் தந்தவரும் தேவரே.

"தேவர் ஒரு முற்போக்குவாதி"

மீனாட்சி அம்மன் ஆலய பிரவேசத்துக்கு,சனாதனிகளை எதிர்த்து அரிசனங்களுக்கு (தாழ்த்தப்பட்டோர்கள்) துனை நின்றார்.இன்று தாழ்த்தப்பட்டோர் தாராளமாக கோவிலுக்கு சென்று வர தேவரே காரணம்!

"தேவர் ஒரு பொதுவுடமைவாதி "
உழுதவனுக்கே நிலம் என தனது சொத்துக்கள் பெரும்பகுதியை விவசாயிகளைக்கே விட்டுக்கொடுத்தார் உலகில் எந்த தலைவரும் தன் சொத்துக்களை
விட்டுக்கொடுக்கவில்லை முதன்முதலில் பொதுவுடமையை செயலில் காட்டியத்தலைவர்

"தேவர் ஒரு தேசியத் தலைவர்"

இவர் எங்களுக்கு மட்டும் தலைவர் அல்ல..எங்களுக்கும் மட்டும் தெய்வம் அல்ல..

முதன்முதலில் தேவருக்கு சிலை வைத்தது ஒரு பிள்ளைமார் கிராமம்.

பழனி கவுண்டர்கள் தேவரோடு நெருங்கிய தொடர்ப்பு வைத்திருந்ததால் காமராஜர் “MLA சீட்” வேண்டுமா இல்லை தேவர் நட்பு வேண்டுமா என கேட்டபோது..எங்களுக்கு “தேவர்” நட்புதான் இந்த “MLA சீட்” டோடு பெரியது என சொன்னார்கள்.

தேவர் எழுதிவைத்த 110 ஏக்கர் நிலத்தை ஒரு மண்கூட எடுக்காமல் அப்படியே தேவர் கல்லூரிக்கு கொடுத்தார் திரிச்சூழி குருசாமி பிள்ளை

தேவர் வாழ்ந்த காலத்தில் நாடார்கள் பார்வர்ட் பிளாக் செயலர்களாக,திருநெல்வேலி,விருதுநகர்,நாகர்கோவில் என பரவி இருந்தார்கள்.பல நாடார்கள் கோவில்களுக்கு தேவரைத்தான் சிறப்பாளராக அழைப்பார்கள்

-முழுக்கமுழுக்க பள்ளர்கள் வசிக்கும் சிட்டவண்ணண்குளம் போன்ற கிராமங்களில் தேவர் படம் இல்லாத வீடே கிடையாது.

இதை படிக்கும் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் தேவர் சாதியவாதியா என்பது!!!!

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...