*மருத்பலன்*=
*மர்தான்*=
*மறவன்*(
*தேவர்கள்*=*
*அமரர்கள்*)
*தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு*
மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது.
'மறவர்' என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது.
சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு அவர்கள் சிந்திய குருதி ஆற்றின் மீது தான் நம் தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டு வந்திருக்கின்றனர்.
"போரெனிற் புகலும் புனைகழல் மறவர்"(புறம்:182)
இன்னோர் புறப்பாடலில் போர்க்களங்களில் இரவில் களத்திலே உறங்கும் நெஞ்சுறுதி கொண்டதாக பாடல் ஒன்று கூறுகின்றது.
இன்று பல ஈனர்கள் இந்த தேவர் என்னும் பட்டம் அவனுக்கு இருக்கிறது இவனுக்கு இருக்கிறது ஒரு கிழ்மகனுக்கு உள்ளது என வக்கிரகேலிகளை வலைதளங்களில் கானலாம். இந்த வஞ்ச பொறாமையை என்னவென்று கூறுவது.
*தேவர் என்பது பட்டபெயர் தானா அல்லது காரணப்பெயரா*?
ஏனெனில் ஒரு அடையாளப்பெயர் நிச்சயமாக பலரும் சூடும் பட்டப்பெயராக இருக்காது. தொழிலின் அடிப்படையிலே சாதிப்பெயர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மருத்துவன்,காவலன்,புலவன்,பாணன் என்பது போல நிச்சயமாக இந்த "தேவர்" என்னும் பெயர் நிச்சயமாக பட்டப்பெயராக இது காரணப்பெயராக பன்புபெயராக மட்டுமே இருக்கும் ஏனெனில் அது பட்டப்பெயர் நிலைக்காது. இன்று ஒரு பனக்காரனாக இருப்பவன் நாளை ஏழை ஆகலாம் அனால் அவனது இனப்பெயர் என்றும் மாறாது.
எனவே "தேவர்" என்பது பன்பு பெயர்தான் என இங்கு சில மேற்க்கோள்களின் மூலம் விளக்கலாம்.
நம்மை தமிழ் மொழி "மறவர்" எண்கின்றது. இதைப்போல் தமிழில் வரும் பல சொற்க்கள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது எடுத்துக்காட்டாக "ராஜா" "அரசர்", "ராஜ்ஜியம்","அரசாங்கம்" என ஒரே அர்த்ததையும் உச்சரிப்பையும் கொண்ட வார்த்தைகள் பல உள்ளது.
*தமிழ் அகராதி*
மறம்=வீரம்,கொலை
மறத்தொழில்=கொலைத்தொழில்
மறவன்=கொலை செய்தவன்,வீரன்
என்பதை போல
*மறவர்*=
*தேவர்*(
*அமரர்கள்*)
சம்ஸ்கிருதத்தில்: மாறோ=கொலை
மரணம்=கொலை,இறத்தல்
மர்தான்= மறவன்,கொலை தொழில் புரி வீரன்
மகிஷாசுரமர்த்தினி= மகிடனை கொன்ற தேவி
மர்த்தினி என்றால் கொலை செய்தவள் என அம்பாளை குறிக்கும். இதன் தமிழ் பதம் மறத்தி என்பதாகும்.
மர்த்தினி என்பதற்க்கு ஆண்பதம் தான் மர்தான் ஆதாவது திரிபுரமர்த்தனன் என திரிபுர சம்காரம் செய்த அழித்தலை தொழிலை கொண்ட ஈசனையே மர்தான் என அழைக்கிறது சமஸ்கிருதம்.
ஆகவே மர்தான் என்பவர்கள் சிவனின் மைந்தனான ருத்திரர்களை குறிக்கிறது சம்ஸ்கிருதம் இதைப்பற்றி,
*ரிக் வேதத்தில் மர்தான் மாருத் ருத்திரர்களை பற்றிய குறிப்புகள்*
மர்தான் என்னும் மருத்பாலர்கள் என்பவர்கள் ருத்திரர்கள்(அழிப்பவர்கள்) தோற்றம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படும் நம்பிக்கைகள். இவர்கள் வன்மையான தோற்றமும் என்நேரமும் போரின் மீது வேட்கை கொண்டவர்கள்.இவர்கள் சத்தியத்தின் காவலர்களாகவும் தர்மத்தின் மரு உருவமாக சாகசத்தில் பிரியம் கொண்டவர்கள். இவர்களின் தோற்றத்தில் அஞ்சதக்கவர்களாக கொடூரமான இயல்பை உடையவர்கள்.
அவர்கள் தங்க ஆயுதங்கள் மின்னல் மற்றும் இடிபோன்றது.அதாவது இரும்பு பற்கள் கொண்ட சிவந்த குதிரைகள் பூட்டிய தங்க தேர்களில் சவாரி செய்பவர்கள் சிங்க கர்ஜனை போன்று ஆயுதங்களை பிரயோகம் செய்பவர்கள் . ரிக் வேதத்தில் (ஆறாம் பாசுரம் 66) மலைகளை புரட்டியும் காடுகளை கதிகலங்க செய்பவர்கள் என கூறுகிறது.
இவர்களை புராணங்கள் காஸ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் என விவரிக்கிறது.
இவர்களை ருத்திரர்கள் என கூறுகிறது வேதம். இவர்கள் மிக பராக்கிரம் பொருந்தியவர்களாக கூறுகின்றது வேதம்.
நாம் மேலே சுட்டிய யாவையும் ரிக் வேதத்தில் மறவர்களை பற்றி கூறியவை. மர்தான் என்பதற்க்கும் மறவன் என்பதற்க்கும் ஒரே அர்த்தம் மரணத்தை உண்டாக்குபவன் என பொருள்.
*தேவர்* *என்பது பட்டமல்ல காரணப் பெயர் தான்*
எனவே "தேவன்" என்றால் கொடூரமான அழிவை உண்டாக்கும் ருத்திரர்கள் என்பதன் பொருளுடைய சொல் தான் "தேவர்" என வழங்குகிறது. மருத்பாலர்களான் மர்தாண்களை அமரர்கள்(தேவர்கள்) என வழங்குகிறது வேதம்.
சிவபெருமாணை பெரியபுராணத்தில்,
"அறவனே பன்றியின் பின் ஏகிய மறவனே"
என அர்ச்சுனனிடம் பன்றியை வீழ்த்திய சிவனை கூறுகிறார் சேக்கிழார் இதற்க்கு பன்றிய வீழ்த்தியவன் என பொருள்
ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரமசோழனுலாவில்" மனுநீதி சோழனை
கன்றுக்காக மகனை தேரிலூர்த்திய மறவனே என கூறுகிறார் இதற்க்கு மகனை கொன்றவன் என பொருள் படுகின்றது.
எனவே மறவன் எனும் தமிழ் சொல் சம்ஸ்கிருதத்தில் மர்தான் எனவும் மருத்பாலன் என கூறுகிறது.
*மருத்பலன் மர்த்திக வீரன்* பாண்டியன் மன்னன்
பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி
மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன்
100 கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன்
கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன்
பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு
குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன்
நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் 105 மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்.....
பாண்டியனை மர்த்திக வீரன்(கொலை மறவன்) மருத்பலன்(ருத்திரன்) என செஞ்சடையன் சிவமைந்தன் என புகழ்கின்றது வேள்விக்குடி செப்பேடு.
தேவர் என்பது தமிழகத்தில் நம்மை மட்டுமே குறிக்கும். பல சாதியினரும் இதை தமக்கும் உண்டு. என்று சொன்னாலும். அவர்கள் அவ்விதம் வழங்கப்படுவதில்லை. மிகமிக பழமையான சான்றுகள் அன்றிலிருந்து இன்றுவரை நமக்கு மட்டுமே உள்ளன. எடுத்துக்காட்டாக ஆறாம் நூற்றாண்டிலேயே பாண்டியரின் செப்பேடுகளில் "கம்பலைத்தேவன்" எனும் மறவனைப்பற்றிய குறிப்புகள் உள்ளன
தெவ்வர் - தெய்வர்- தேவர் என இப்பெயரின் வேர்ச்சொல் மாறிவழங்கிவருகிறது. தேவர் என்றால் மனிதருள் கடவுள் என்பதும், தலைவன்-அரசன் -உயர்ந்தவன்- மேலானவன் - வானுலகத்தேவர் போன்றவன் என்பதுவும் பொருளாகும்.
என மர்த்தானாகிய் சிவபெருமான் மற்றும் பார்வதி(மர்த்தினி) வம்சத்தில் உதித்த மறவனுக்கு "தேவன்" என்பது பட்டமல்ல பிறப்பு.
*பாண்டிய வம்சத்தின் ஐந்து நிலை நாட்டார் மறவர்கள்குலம் ஒருங்கினைப்புகுழு*

No comments:
Post a Comment