Friday, 31 March 2017

தங்கமே தங்கம்
தவசிக்குறிச்சித் தங்கம்-முதல்
தெய்வமே தெய்வம்
எங்ககுல தெய்வம்-எங்க
சொந்தமே சொந்தம்
முக்குலத்துச் சொந்தம்-பாச
பந்தமே பந்தம்
பாரம்பரியப் பந்தம்-சீறும்
சிங்கமே சிங்கம்
தென்னாட்டுச் சிங்கம்-சிவ
லிங்கமே லிங்கம்
முத்துராம லிங்கம்-என்றும்
கூடுமே கூடும்
முக்குலமும் கூடும்-கூடிப்
பாடுமே பாடும்
உன்புகழ் பாடும்-தேவரே
வேணுமே வேணும்
உன்னருள் வேணும்-தேவரே
போதுமே போதும்
உந்தரிசனம் போதும்!
                            By  ச.கோபிநாதன் 

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...