Friday, 31 March 2017

பலமுள்ள தேவரினத்தின் பொருளாதர நிலையும், பொருளாதர வளர்ச்சியில் அவர்கள் அடைந்த தோல்வியும்.

வணக்கம்,
நம் இனத்தின் பொருளாதார நிலையை பார்த்தோமேயானால் நம் இன மக்கள் பெரும்பாலான பகுதிகளில் சுமைதூக்கும் பணி செய்பவர்களாகவும் ஆட்டோ ஓட்டுபவராகவும் வறண்ட நிலபகுதியில் கடுமையான வெயிலில் சீமை கருவேலை மரம் வெட்டுபவராகவும் தான் இருக்கிறார்கள்...  இந்த கஷ்டமான வேலைகளை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லவே இல்லை... இந்த கடினமான வேலையெல்லாம் ஆளும் வர்க்கம் நம் இனத்தவர்கள் மீது மறைமுகமாக திணித்தது...  புதிது புதிதாக நமக்கு எதிராக சட்டம் இயற்றி நம் இனத்தை இந்த அதிகாரிகள் வர்க்கம் ஒடுக்கியது,  இதை விட கொடுமை என்னவென்றால்
அதை மக்களிடம் எடுத்து சொல்வதற்க்கு இன்று வரை நம் இனத்தில் யாரும் இல்லை.

நம் இன மக்கள் வாழும் தொகுதிகளில் பொருளாதர ரீதியாக முன்னேறி விடக்கூடாது என்று மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

 இந்தியாவில் என்னமோ தாழ்த்தப்பட்டவனின் சொத்து போல இரயில்வே துறை  இயங்கி கொண்டிருக்கிறது...  உலகிலே மிகப் பெரிய இரயில் போக்குவரத்து இந்தியாவில் தான், அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் வேலை என்பது எழுதப்படாத விதி...

 மேலும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி,
இராமநாதபுரம் போன்ற பெருநகரங்களில் எல்லாம் சாணார்கள் மட்டுமே வணிகம் செய்ய முடியும் என்று வணிகர் சங்கங்களுக்கு எல்லாம் சாணார்களே தலைவர்களாக இருந்து மார்க்கெட்டையே இயக்குவதும் நம் இனத்து எதிரான பொருளாதர நெருக்கடி ஏற்பட காரணங்கள்.

 கடந்த 70 ஆண்டுகளாக நம் இனத்தை பொருளாதர ரீதியாக நசுக்குவதில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகப் பெரிய பங்குண்டு...

நாம் பொருளாதரத்தில் தன்னிறைவடைந்தால் தேவரினம் ஆட்சியை பிடித்துவிடுவார்கள் என்று நம்மையும் நம்மில் பெரும்பாலான மக்களையும் அடுத்த வேலை உழைத்தால் தான் உணவு என்று வறுமையின் கோரபிடியிலே வைத்திருக்கிறது...


 இந்தியாவில் 70 ஆண்டுகளாக இயற்றப்படும்
சட்டங்கள் அனைத்தும் பொருளாதர ரீதியாக நம் இனத்துக்கு எதிராக இருக்கிறது என்பதை தேவரினம் உணருகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை..

  சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நம் இன மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்காக இந்த அரசும் அதிகாரிகள் வர்க்கமும் 1 ரூபாய் கூட பயன்படுத்துவதில்லை.

  நம் மக்கள் பெரும்பாலானவர்கள் வறுமையில் இருப்பதால் இந்த அரசினையும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும்  எதிர்க்கும் மன நிலை மறத்துப்போய், வறுமையை போக்குவதவதற்கு ஓடாய் தேயும் அவல  நிலை தான் தொடர்கிறது...


  வறுமையை ஒழிக்க ஒன்றினைந்து முயற்சிப்போம், நம் சந்ததிகளை நல்வழிப்படுத்துவோம்....
 நன்றி

 ஆப்பநாட்டு வழக்கறிஞர்
 இ. முத்துமுருகத்தேவர் BSC.BL

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...