Friday, 31 March 2017

வீழ்ச்சியுறு ஆப்பநாட்டில் எழுச்சி
வீரத்தில் விவேகம் கலப்பு
மக்களின் பொருளாதார உயர்வு
மாணவர்களின் கல்வி வளர்ச்சி
பணமில்லாத் தேர்தல்
பகட்டில்லா உறுப்பினர் சேவை
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
கருவேலம் ஒழிந்த காடு
மும்மாரி பொழிந்து முப்போகம்
நதிகள் இணைந்து நீர்வழிப்பாதை
விவசாயில் வாழ்க்கையில் ஏற்றம்
இவையெலாம் கிடைக்க-தேவரே
உன்னாசி உன்னருள் வேண்டும்!!!

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...